Wednesday, 23 March 2016

சிலந்திப்பூச்சி

சிலந்திப்பூச்சியின் நகர்வு
வெளிபடர்ந்து இறுக்க
முலாம் பூசப்படுகிறது
வெற்றுடலில்.
வெண்ணிறசாம்பலின் சாட்டை
நிலமெங்கும் ஊடுருவி
குருதிவழிய
எனக்கான இருக்கைகள் களவாடப்படுகின்றன
யாரென்றுதோலுரிக்கும் முன்
புணர்ந்துமுந்தும்.

No comments:

Post a Comment