காகங்கள் கொத்திச்செல்லபூத்திருந்தன கருவேலம்பூ மனசு.
சேவற்கோழி கூவ
விரிந்திருக்கும் மேகக்கூந்தலில்
சூரியக்கதிர்கள் பிறக்கும்.
வெடித்திருந்தகரம்பைமண்
மேனிவனப்பில்
ஈரம் பெறும்.
மிச்சமிருந்தகுளக்கரம்பைஎங்கும்
சூழ் பையில் ஊறியதிரவத்தின் துளிகளை
எறும்புகள் சுவைத்துக் கருக்கொள்ளும் பொழுது
புதுமண்ணில் பிறந்தாய்.
No comments:
Post a Comment